இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்!
Sep 12, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Aug 12, 2024, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென மருத்துவ நிபுணர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

நாடு முழுவதும் இருந்து பல்வேறு நிபுணர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், வங்கதேசம் மெஹர்பூரில் உள்ள இஸ்கான் மையம் மற்றும் இந்து கோயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் தாங்கள் வேதனை அடைந்ததாகவும், அந்நாட்டில் இந்துக்கள் தொடர்ச்சியாக சித்திரவதைக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசம் தனிநாடாக உருவாகும் வரை, 1971-ஆம் ஆண்டுக்கு முன் ஏறத்தாழ 25 லட்சம் இந்துக்கள் அப்போதைய பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் கொலை செய்யப்பட்டதாக அறிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்து வங்கதேசத்தில் இந்துக்கள் மீது 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், தற்போதைய வன்முறை மூலம் நிலைமை மேலும் மோசமடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

வங்க தேசத்தில் இந்துக்களை பாதுகாக்கும் வகையில், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வாயிலாக அழுத்தம் கொடுத்து, குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Urge to pass resolution in Parliament condemning violence against Hindus!
ShareTweetSendShare
Previous Post

ஆக.26ஆம் தேதியை சென்னையில் விபத்து இல்லாத நாளாக மாற்ற வேண்டும்! – போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி

Next Post

அமெரிக்கா குறித்து ஷேக் ஹசீனா கூறியதாக வெளியான தகவல்! : ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் ஜாய் திட்டவட்டமாக மறுப்பு!

Related News

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை  கூடுதல் தொகை வசூல்!

கும்கி-2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

கரீபியன் தீவு : களைகட்டிய கார்னிவல் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies