ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குஜராத்தில் ராக்கி விற்பனை களை கட்டியுள்ளது.
சகோரத்துவத்தின் பாச பிணைப்பைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுகான விழா வரும் 19-ம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அகமதாபாத்தில், ராக்கி விற்பனை மும்மரமாக நடைபெற்று வருகிறது.