கூட்டுக்குழு தலைவராக ஜகதாம்பிகா பால் நியமனம்!
Aug 17, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்டுக்குழு தலைவராக ஜகதாம்பிகா பால் நியமனம்!

Murugesan M by Murugesan M
Aug 13, 2024, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பாக மத்திய அரசு அமைத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு தலைவராக பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் நியமிக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமிய பெண்களும், இஸ்லாமியர் அல்லாதோரும் இடம்பெறுவதை உறுதிசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கூட்டுக்குழுவில் மக்களவையிலிருந்து எம்.பி.க்கள் ஜகதாம்பிகா பால், ஆ. ராசா, நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அரவிந்த் சாவந்த், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல மாநிலங்களவையிலிருந்து பிரிஜ் லால், ராதா மோகன் தாஸ் அகர்வால், விஜயசாய் ரெட்டி, சஞ்சய் சிங் உள்ளிட்ட 10 எம்பிக்கள் கூட்டுக்குழுவில் இடம்பெற்றனர்.

இந்நிலையில், கூட்டுக்குழு தலைவராக பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் நியமிக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags: Appointment of Jagadambika Pal as Joint Committee Chairman
Share
Tweet
SendShare
Previous Post

நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் திருமணம்?

Next Post

டைனோபார்க் பூங்காவில் பயங்கர தீ விபத்து!

Related News

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies