54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்தி, கட்டண மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தில் புதிய மாற்றங்களை புதுப்பிக்கிறது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதேப்போல், 54-வது கூட்டம் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது.