இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் - வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு!
Jun 11, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் – வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 19, 2026, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு விதித்துள்ளது.

ஐபிஎல் 2026 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை, பிசிசிஐ-யின் அறிவுறுத்தலின் பேரில் அந்த அணி விடுவித்தது.

இது வங்கதேச அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் நிலவும் பாதுகாப்பு தொடர்பான சூழல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்றும் தங்கள் அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு, டிக்கெட் விற்பனை மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் முடிந்துவிட்டதால், போட்டிகளை மாற்ற முடியாது என ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

வங்கதேசம் இந்தியா வர மறுத்தால், அவர்கள் விளையாட வேண்டிய போட்டிகளுக்கான புள்ளிகளை இழக்க நேரிடும் என்றும், 21ம் தேதிக்குள் முடிவை தெரிவிக்காவிட்டால் தொடரில் இருந்து வங்கதேச அணி நீக்கப்படும் எனவும் ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: ICCBangladeshMustafizur RahmanT20 World Cup IN INDIA
ShareTweetSendShare
Previous Post

சமயநல்லூர் அருகே டயர் வெடித்ததால் அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

Next Post

பெங்களூரு உள்ளாட்சி தேர்தல் – வாக்குச்சீட்டு முறையில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு!

Related News

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், இளையராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!

அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்னை வரும் – அண்ணாமலை கேள்வி!

என் இனிய தமிழ் மக்களே….பாரதி ராஜா கடந்து வந்த பாதை!

அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 சேனல்கள் நீக்கம் என்ற செய்தி தவறானது – அமைச்சர் ராஜ்மோகன்

இண்டி கூட்டணியில் தற்போது சேருவதில்லை – தவெக முடிவு?

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு – தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல்!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies