நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!
Aug 10, 2025, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!

Web Desk by Web Desk
Aug 14, 2024, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அணைக்கட்டு சுற்றுப்பகுதியிலுள்ள ஒடுகத்தூர், மேல் அரசம்பட்டு, கொட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரக இருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. இதற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது முதியோர் உதவித்தொகை பெறுவதால் பயிர் இழப்பீடு வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த விவசாயிகள் வயலில் இறங்கி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கடன்வாங்கி விவசாயம் செய்த தங்களின் குடும்பத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags: Submerged paddy fields!
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் ஒபன் பேட்மிண்டன் போட்டியிலிருந்து இந்திய வீரர்கள் விலகல்!

Next Post

வடிவுடையம்மன் கோயிலில் பிரம்மாண்ட விளக்கு பூஜை!

Related News

புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டம் – திமுக அரசை கண்டித்து தீர்மானம்!

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு – பிரேமலதா விஜயகாந்த்

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – தேர்தல் ஆணையம்

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தது மாபெரும் தவறு – அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன்

போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை – பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் மறுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  முழு சுதந்திரம் – உபேந்திர திவேதி

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 10 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை?

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies