பாரீஸ் ஒலிம்பிக்கின் போது 140-க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவாகியதாகவும், ஆனால் அவை எதுவும் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு நிறுவனங்கள், விளையாட்டு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.