ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை விவகாரத்தில் அந்நிறுவனத்துக்கு மொரீஷியஸ் நிதி சேவைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் வெளிநாடுகளில் தொடங்கிய போலி நிறுவனங்களில், செபி தலைவர் மாதபி புரி பச் மற்றும் அவரது கணவர் முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மொரீஷியஸ் நிதி சேவைகள் ஆணையம், போலி நிறுவனங்களை தாங்கள் ஊக்குவிப்பதில்லை என்றும், தங்கள் நாடு வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரி அல்ல என்றும் தெரிவித்துள்ளது.