மக்களவைத் தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றதை மனிதகுலம் இதுவரை கண்டதில்லை! - திரெளபதி முர்மு
Oct 17, 2025, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றதை மனிதகுலம் இதுவரை கண்டதில்லை! – திரெளபதி முர்மு

Web Desk by Web Desk
Aug 15, 2024, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

மக்களவைத் தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், மனிதகுலம் இதுபோன்ற வாக்காளர் எண்ணிக்கையை இதுவரை கண்டதில்லை என பெருமிதம் தெரிவித்தார்.

2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 8 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதாகவும், இதன்மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க தொடங்கப்பட்ட கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் இன்றளவும் தொடருவதற்கு பாராட்டு தெரிவித்த குடியரசுத் தலைவர், இதனால் வறுமையிலிருந்து ஏராளமானோர் மீண்டதாக பெருமை தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளை ஊக்குவித்து புத்தாக்க நிறுவனங்கள் பெருகவும், முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா விளங்குவதாகவும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்ததன் மூலம் தெற்குலகின் குரலாக இந்தியா பரிணமித்ததாக கூறிய அவர், உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா அதன் செல்வாக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.

தேச பிரிவினையின் துயரத்தை நினைவுகூர்ந்து, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ், பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் ஆகியோரது பங்களிப்பை திரெளபதி முர்மு போற்றினார்.

Tags: Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

SUPERPOWER INDIA அமிர்த காலத்தில் அசத்தும் சாதனைகள்!

Next Post

சிக்னல் கோளாறால் அடுத்தடுத்து நின்ற ரயில்கள்!

Related News

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் கரூர் சென்றார் – நயினார் நாகேந்திரன்

மயிலாடுதுறை, ஈரோடு, நெல்லையில் கொட்டி தீர்த்த மழை!

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Load More

அண்மைச் செய்திகள்

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies