2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும்! - பிரதமர் மோடி
Mar 15, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும்! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Aug 15, 2024, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்காக போராடிய 40 கோடி மக்கள் மூலம் இந்தியாவில் இருந்து காலனி ஆதிக்கம் முற்றிலும் அகற்றப்பட்டதாகவும், இன்று 140 கோடி மக்களாக உள்ளதாக கூறினார். நாட்டுக்காக உயிர்தியாக செய்தவர்களை போற்றுவோம் என்றும், அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாவும் பிரதமர் தெரிவித்தார்.

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பொருளாதாரத்தில் 3வது நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்றும் மோடி கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, இயற்கை சீற்றத்தால், பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளதாகவும் தேசமும் இழப்புகளை சந்தித்துள்ளதகாக தெரிவித்த பிரதமர், இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுடன் துணை நிற்போம் என்றும் கூறினார்.

விண்வெளித் துறையில் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு மிகவிம் அவசியம் என்றும் தெரிவித்தார்.2036 -ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதே இந்தியாவின் கனவு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்..

Tags: The goal of developed India can be achieved by 2047! - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்!

Next Post

தேசிய கொடியை ஏற்றினார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies