2024-ல் ஒலிம்பிக்: வெற்றி பெற்ற விரர்களின் அஞ்சல் உறை வெளியீடு!
Oct 18, 2026, 11:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024-ல் ஒலிம்பிக்: வெற்றி பெற்ற விரர்களின் அஞ்சல் உறை வெளியீடு!

Murugesan M by Murugesan M
Aug 15, 2024, 03:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 2024-ல் ஒலிம்பிக் வெற்றியாளர்களின் சாதனைகளை நினைவுகூரும் சிறப்பு உறையை தமிழ்நாடு அஞ்சல் சரகம் வெளியிட்டுள்ளது.

78-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2024-ல் ஒலிம்பிக் வெற்றியாளர்களின் சாதனைகளை நினைவுகூரும் சிறப்பு உறையை தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மரியம்மா தாமஸ் இன்று வெளியிட்டார்.

இத்துடன் “அஞ்சல் சேவை-மக்கள் சேவை” என்ற புதிய தலைப்புடன் தனித்துவமிக்க இந்திய அஞ்சல் இலச்சினையைக் கொண்டுள்ள மணம் வீசும் படம் உள்ள அஞ்சல் அட்டையையும் மரியம்மா தாமஸ் வெளியிட்டார்.

நாட்டிற்கு புகழ் சேர்த்துள்ள நமது விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, திறமை, விடாமுயற்சி ஆகியவற்றுக்கு இந்த சிறப்பு உறை சான்றாக திகழ்கிறது. அவர்களின் சாதனைகள் நாட்டிற்கு பெருமிதத்தை கொண்டுவந்திருப்பது மட்டுமின்றி, திறமையை தொடர எதிர்கால தலைமுறைக்கு ஊக்கத்தையும் கொண்டுவந்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள பல வகையான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அஞ்சல் மற்றும் பொது சேவைகளை திறமையுடன் வழங்குவதிலும் அஞ்சல் துறையின் உறுதிப்பாட்டின் அடையாளமாக இந்தப் புதிய வடிவமைப்பு விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 2024 Olympic Winners Envelope Release!Olympics in 2024: Envelope release of winners!
Share
Tweet
SendShare
Previous Post

வளர்ந்த, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு மோடியின் உரை! – அமித் ஷா

Next Post

பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies