நடராஜர் கோவிலில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்!
Mar 23, 2026, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடராஜர் கோவிலில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 15, 2024, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி கோயில்களில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதன் படி தேசிய கொடியை ஆலயத்தை சுற்றிலும் ஊர்வலமாக எடுத்து வந்து பின்னர் மாலை அணிவிக்கப்பட்ட கம்பத்தில் கட்டினர்.

இந்தக் கம்பத்தை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர உச்சிக்கு எடுத்து சென்று நட்டனர். 140 அடி உயரத்தில் பறந்த இந்த தேசிய கொடிக்கு பலரும் மரியாதை செலுத்தினர்.

சுதந்திர தின விழாவை ஒட்டி நெல்லையப்பர் கோயில் முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடிக்கு கோயில் யானை காந்திமதி மரியாதை செலுத்தியது. பக்தர்களின் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது அனைத்து தரப்பினரும் மரியாதை செலுத்தினர்.

அப்போது கோயில் யானை காந்திமதி தேசியக்கொடிக்கு துதிக்கையை உயர்த்தி வணக்கம் செலுத்தியது காண்போரை கவரும் விதமாக அமைந்த்து.

Tags: Independence Day Celebration at Nataraja Temple
ShareTweetSendShare
Previous Post

வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Next Post

சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

Related News

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் கோயில் பங்குனி திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

vigil அமைப்பு சார்பில் சென்னையில் பண்ணிசை பெருவிழா – ஆதீனங்கள் பங்கேற்பு!

நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் இளைஞர் சடலம் கிடந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள காஸ்மியா பாலம் மீது வான் வழி தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies