சுதந்திர தினத்தை ஒட்டி, ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் கடைசி உலகப்போர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘சுதந்திர சுவாசம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
ஹிப்ஹாப் ஆதியே தயாரித்து, இயக்கி, நடித்துள்ள இப்படத்தில், நாசர், அனகா, ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.