சின்சினாட்டி ஓபன் டென்னி போட்டியில் போலந்து வீராங்கனை 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் போட்டி நடைபெற்றது.
முன்னணி வீராங்கனையான போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் உடன் பிரான்ஸ் வீராங்கனை வர்வரா கிராசெவா மோதினார்.
இதில் 6-0, 6-7 , 6-2 என்ற செட் கணக்கில் போலந்து வீராங்கனை வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.