தெற்கு கொசோவோவில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் பல்மருத்துவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று தீயை அணைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் கடும இன்ல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தீயணைப்பு வாகனம் செல்லமுடியாத கரடு முரடான பகுதிகளில் பல்மருத்துவர்கள் இருவர் தாமாக முன்வந்து இருசக்கர வாகனத்தில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.