தைவானில் ஏற்பட்ட பயங்கர நில அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
நாட்டின் கிழக்கு நகரமான ஹுவாலினில் இருந்து 34 கிமீ தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
6.7 என்ற ரிக்டர் அளவு கோலில் பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அசச்ம் அடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.