சேலத்தில் ஆடி கடைசி வெள்ளியை ஒட்டி கோட்டை மாரியம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்க கவச சாற்றுப்படியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதேப்போல் நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோயில், அஸ்தம்பட்டி மாரியம்மன், எல்லை பிடாரி அம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.