ஸ்பெயினில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான படகுகள் சேதமடைந்துள்ளது.
ஸ்பெயினின் பலேரிக் தீவுகள் முழுவதும் கடுமையான மழை மற்றும் சூறாவளி காற்றால் அதிக சேதமடைந்தது.
அந்த வகையில் ஏராளமான படகுகள் கற்களில் மோதியும் கரை ஒதுங்கியும் சேதமடைந்தது இதெ போல சாலைகளில் மழை நீர் பெருக்கு எடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வீடுகளிலே தஞ்சமடைந்துள்ளனர்.