குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடிவுபெறும்! - இஸ்ரோ தலைவர் சோம்நாத்
Sep 17, 2025, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடிவுபெறும்! – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

Web Desk by Web Desk
Aug 16, 2024, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஸ்ரோ வடிவமைத்த அதிநவீன EOS-08 எனும் செயற்கைக்கோள், SSLV D-3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், எஸ்எஸ்எல்வி-D3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட EOS – 8 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

புவி கண்காணிப்புப் பணிக்காக துல்லியமான அதிநவீன கருவிகளுடன் செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: satellite launchisro sslv launch livesmall satellite launch vehiclesslv isro launchisro eos 8 satellite launchsslv launch dateisro launchlaunch of sslv-d3/eos-08 missionisro satellite launchsmall satellite launch vehicle isroLAUNCHindia satellite launchisro rocket launchsslv launchindia rocket launchisro launch todayisro successfully launches eos-08 earth observation satelliteisro sslv launch dateKulasekharapatnam rocket launch site to be completed in 2 years! - ISRO Chairman Somnathisro sslv launch
ShareTweetSendShare
Previous Post

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி கோ பூஜை!

Next Post

ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies