பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக அனைத்து வீரர்களையும் வாழ்த்திய பிரதமர், எதிர்காலத்தில் நாட்டின் பெயரை மேலும் உயர்த்த வேண்டுமென கூறினார்.
தோல்வியை மனதிலிருந்து தூக்கி எறிந்து விட்டு அடுத்தடுத்த வெற்றிகளுக்காக உழைக்க வேண்டும் எனவும் வீரர்களை பிரதமர் மோடி ஊக்கப்படுத்தினார்.