பாரிஸ் ஒலிம்பிக்கின்போது பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜேரிய குத்துச்சண்டை வீரர் இமானே கெலிஃபின் சமீபத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமானே கெலிஃப் பெண்ணே அல்ல என சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கத்தை கழுத்தில் அணிந்து, அல்ஜீரிய பாரம்பரிய உடையுடன் இமானே கெலிஃபின் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.