ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமாதேவி மற்றும் அவருடைய 2 குழந்தைகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து மூவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கேஸ் சிலிண்டர் படுக்கையறைக்கு வந்தது எப்படி என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.