அமெரிக்காவில் நடைபெற்றும் வரும் சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் போட்டி பெலாரஸ் வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.
கால் இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ரஷ்ய வீராங்கனையுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சபலென்கா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.