சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஜானிக்சின்னர் அரை இறுதிக்கு முன்னேறினார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவருக்கான கால் இறுதி சுற்றில் முன்னணி வீரரான ஜானின் சின்னர், ரஷிய வீரரான ஆண்ட்ரே ரூப்லவ் உடன் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் 4-6,7-5, 6-4 என்ற செட் கணக்கில் சின்னர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.