சென்னையில் நாளை முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மேம்பாட்டு பணிகள் காரணமாக, கடந்த 2 வாரங்களாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதால் நாளை முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.