சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அல் ஹிலால் அணி கோப்பையை கைப்பற்றியது.
சவுதியில் நடைபெற்ற இப்போட்டியில் அல் நாசர் அணி அல்ஹிலால் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த போட்டியின் 44 வது நிமிடத்தில் கோல் அடித்த ரொனால்டோ நாசர் அணியை முன்னிலை படுத்தினார்.
பின்னர் ஆட்ட இறுதியில் 4-1 என்ற கணக்கில் அல் ஹிலால் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.