கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் இருவர் கைது!
Sep 2, 2026, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் இருவர் கைது!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 12:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை அருகே கஞ்சா கடத்திய வழக்கில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்த நிலையில், மேலும் இருவரை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் கடந்த 17ஆம் தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் 20 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்தவர்களை கைது செய்ய முயன்றபோது ரவுடி அகிலனை தவிர மற்றவர்கள் தப்பியோடியுள்ளனர்.

மேலும், ரவுடி அகிலனும் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது அவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ரவுடி அகிலன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மறவமங்கலம் பெரியகண்மாய் பகுதியில் பதுங்கியிருந்த நிதிஷ்குமார், கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிதிஷ்குமார் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: Two more arrested in case of smuggling of ganja
Share
Tweet
SendShare
Previous Post

பெண் மருத்துவரின் அடையாளம் வெளியீடு- கல்லூரி மாணவி கைது!

Next Post

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies