மலேசிய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!
Oct 18, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலேசிய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 02:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

3 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்த மலேசிய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி குடியரசு மாளிகை வந்த அன்வர் இப்ராகிம்மை பிரதமர் மோடி கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் அன்வர் இப்ராஹிம் கையெழுத்திட்டார்.

இதனை அடுத்து டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து அவர் உரையாடினார்.

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும், மலேசியா பிரதமர் அன்வரும் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் இருநாட்டு தரப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இருநாட்டு பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தையை நடத்தியதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஒத்துழைப்பு வழங்கிய அன்வர் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இந்தியா-மலேசியா இடையேயான நட்புறவு ஒரு தசாப்தத்தை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கான முதலீடு 5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், செமிகண்டக்டர், ஏஐ போன்ற புதிய தொழில்நுட்பத் துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இந்தியாவின் UPI மற்றும் மலேசியாவின் பேனெட் பணப்பரிவர்த்தனையை இணைக்கும் பணியில் ஈடுபடுவோம் எனக் கூறினார்.

Tags: An enthusiastic welcome to the Prime Minister of Malaysia!
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க அமைச்சரவையில் இடம்பெற தயார்! – எலான் மஸ்க்

Next Post

மகாராஷ்டிராவில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! – ரயில் மறியல்

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies