யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து! - ஜிதேந்திர சிங்
Oct 18, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து! – ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 04:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

யுபிஎஸ்சி லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி பணி நியமன விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

தனியார் துறையில் சிறப்பாக செயல்படும் தலைமை செயல் அதிகாரிகளை நேரடியாக ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 10 இணைச் செயலர்கள், 35 இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என யுபிஎஸ்சி அண்மையில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ததாகவும்,

அதேசமயம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணி நியமன விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், சமத்துவம் மற்றும் சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் நேரடி நியமன முறையை நடைமுறைப்படுத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் குறிப்பிட்டுள்ளார்.

Tags: UPSC direct appointment system canceled! - Jitendra Singh
Share
Tweet
SendShare
Previous Post

எதிர்க்கட்சியாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்! : வானதி சீனிவாசன்

Next Post

மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வரிடம் சிபிஐ விசாரணை!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies