இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு - விலை குறையும் என எதிர்பார்ப்பு!
Aug 15, 2026, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு – விலை குறையும் என எதிர்பார்ப்பு!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 05:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐபோன் 16 தொடரின் பிரீமியம் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை இந்தியாவில் முதல் முறையாக ஃபாக்ஸ்கான் மூலம் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Foxconn ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐபோன் தயாரிக்க்படுவதால் பிரீமியம் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலம் ஆப்பிள் தனது முதன்மை ஐபோன் சாதனங்களின் உற்பத்தியை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: iPhone production in India - expected to reduce prices!
Share
Tweet
SendShare
Previous Post

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – ஜன்னிக் சின்னெர் சாம்பியன்!

Next Post

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு இம்ரான்கான் விண்ணப்பம்!

Related News

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies