சமூகத்தின் நம்பிக்கையை வென்ற பிரதமர் மோடி! : சிராக் பாஸ்வான் புகழாரம்
Jun 26, 2026, 09:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூகத்தின் நம்பிக்கையை வென்ற பிரதமர் மோடி! : சிராக் பாஸ்வான் புகழாரம்

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேரடி பணி நியமனம் தொடர்பான விளம்பரத்தை ரத்து செய்து சமூகத்தின் நம்பிக்கையை பிரதமர் மோடி மீண்டும் வென்றதாக மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் புகழாரம் சூட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேரடி பணி நியமனம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து தனது கருத்தை முன்வைத்ததாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸை சாடிய சிராக் பாஸ்வான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் நேரடி பணி நியமனம் செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது தான் முதன்முறையாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதை போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்க முயன்றதாகவும் விமர்சித்தார்.

Tags: Prime Minister Modi won the trust of the community! : Eulogy of Chirag Paswan
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் இந்துக்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் முழக்கம்!

Next Post

பிரதமர் மோடியை சந்தித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்!

Related News

மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவியா? தவெக.தொண்டர்கள் அதிருப்தி – சிறப்பு தொகுப்பு!

காவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – அன்புமணி வேண்டுகோள்!

இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தானின் அசிம் முனீர் : மொசாத் சதி திட்டம் தோல்வி, நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

ஆதாரங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை – அமைச்சர் ராஜ்மோகன்

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? – அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!

ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா – மத அடையாளத்துடன் பங்கேற்ற அமைச்சர்!

எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு – இபிஎஸ் உத்தரவு!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

சைவ, வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies