பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!
Jun 26, 2026, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் பாலக்காட்டில் வரும் 31 முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் இந்தக் கூட்டம் கடந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது.

நிகழாண்டில் பாலக்காட்டில் வரும் 31 முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தத்தத்ரேயா ஹோசபலே ஆகியோரது தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத், ஏபிவிபி, பாஜக பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள், சமூக மாற்றுத்துக்கான பல்வேறு பரிமாணங்கள் மீதான திட்டமிடல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: RSS coordination committee meeting in Palakkad!
ShareTweetSendShare
Previous Post

அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

Next Post

கொல்கத்தாவில் ஏபிவிபி தொண்டர்கள் மீது தடியடி!

Related News

இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தானின் அசிம் முனீர் : மொசாத் சதி திட்டம் தோல்வி, நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

ஆதாரங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை – அமைச்சர் ராஜ்மோகன்

ஆட்சியில் பங்கேற்ற பிறகும் விமர்சன போர்வையில் ஒலிப்பது தான் பெருந்தன்மையா? – அண்ணன் திருமாவுக்கு தவெக எம்எல்ஏ கேள்வி!

ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட பணி டெண்டர்கள் ரத்து – சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

திருச்சி காவிரி பாலம் 3 மாதத்திற்கு மூடல் – போக்குவரத்து மாற்றம்!

டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு வழங்கும் திட்டம் இல்லை – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா – மத அடையாளத்துடன் பங்கேற்ற அமைச்சர்!

எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு – இபிஎஸ் உத்தரவு!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

சைவ, வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

வணிக சிலிண்டர் விநியோக கட்டுப்பாடுகள் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies