3 நாள் பயணமாக ஆகஸ்ட் 23-இல் அமெரிக்கா செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!
Jul 8, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 நாள் பயணமாக ஆகஸ்ட் 23-இல் அமெரிக்கா செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை பாதுகாப்புத்துறை அமைச்சர் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்  லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2024 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்க பாதுகாப்பு  அமைச்சர் ஆஸ்டினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார்.

தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜேக் சல்லிவனையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இந்தியா-அமெரிக்க உறவுகள், பல மட்டங்களில் பாதுகாப்பு ஈடுபாடுகளில் வளர்ந்து வரும் வேகத்தின் பின்னணியில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு தொழில்துறையினருடன் உயர்மட்ட வட்டமேஜை கூட்டத்திற்கும் ஆகராஜ்நாத் சிங் தலைமை தாங்குவார். இந்தப் பயணத்தின் போது இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுவார்.

Tags: Defense Minister Rajnath SinghUS Defense Secretary Austin.rajnath singh america visit
ShareTweetSendShare
Previous Post

இந்திய கடற்படை பி.இ.எம்.எல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

போலந்து, உக்ரைன் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் ; பிரதமர் மோடி!

Related News

சிவகங்கை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யவில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஜம்மு-காஷ்மீர் : தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

Load More

அண்மைச் செய்திகள்

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர்!

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தீர்த்தகிரி முருகன் சிலையை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய இளைஞர்!

திருப்பூர் : வீட்டிற்குள் புகுந்து ரூ.1 லட்சம் திருட்டு – சிசிடிவி வீடியோ!

மதுரை தந்தை, மகன் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான விவகாரம் : சொத்துப் பிரச்னையே காரணம்!

கிருஷ்ணகிரி : போலி பணியாணை வழங்கி மோசடி – இருவர் கைது!

தனியார் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழப்பு!

சேலம் : கோயிலில் திருடியவரை கைது செய்த போலீசார்!

சென்னை : திடீரென வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய சாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies