புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிதாக யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார்.
உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து சூப்பர்ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, யூடியூப் துறையில் தனது “யு ஆர் கிறிஸ்டியானோ” என்ற சேனலை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இந்த சேனலை அறிமுகப்படுத்திய 1 மணி நேரத்திலே 1 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.