வாழை திரைப்படத்துக்கு உற்சாக வரவேற்பு!
Mar 20, 2026, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழை திரைப்படத்துக்கு உற்சாக வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Aug 23, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் உள்ள திரையரங்கில் வாழை தோரணம் கட்டி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழகம் முழுவதும் இன்று வாழை திரைப்படம் வெளியானது. இந்நிலையில் நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் திரையிடப்பட்ட வாழை படத்தின் முதல் காட்சிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திரையரங்கம் முழுவதும் வாழைத் தோரணம் கட்டியும், செண்டை மேளம், நையாண்டி மேளம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளுடனும் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

அதனைத்தொடர்ந்து படத்தை பார்ப்பதற்காக வருகைதந்த மாரி செல்வராஜுக்கு பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags: Enthusiastic welcome to the movie vazhai
ShareTweetSendShare
Previous Post

தமிழக வெற்றிக் கழக கொடி! – விஜய் மீது புகார்!

Next Post

ஏழுமலையானை வழிபட்ட பூனாவை சேர்ந்த தங்க குடும்பம்!

Related News

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies