தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம் நகரிடில தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெண் படுகாயமடைந்தார்.
சிதம்பரம் நகரை சேர்ந்த ராஜூ, தனது நண்பருடன் கார் ஓட்ட பழகிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி பிரையன்ட் நகரில் உள்ள ஆட்டோ நிறுவனத்தின் உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.