முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட தேவையில்லை - மெட்ரோ ரயில் திட்ட தந்தை ஸ்ரீதரன்
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட தேவையில்லை – மெட்ரோ ரயில் திட்ட தந்தை ஸ்ரீதரன்

Murugesan M by Murugesan M
Aug 29, 2024, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டத் தேவையில்லை என மெட்ரோ ரயில் திட்டத்தின் தந்தை ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோழிக்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ரீதரன், முல்லைப் பெரியாறு அணை குறித்த தகவல்களை விக்கிப்பீடியாவில் படித்ததாகவும், அப்போது தான் அது கேரளாவில்  இருப்பதையும்,  தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கப்படுவதையும் தெரிந்துகொண்டதாக கூறினார்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தவறான புரிதல்கள் உள்ளன எனவும் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஒவ்வொரு 120 மீட்டருக்கும் பாதுகாப்பு தூண்களை அமைத்து, சிறிய வாய்க்கால்களை கட்டமைத்து தண்ணீரை சேமிப்பதால்  அடுத்த 50 ஆண்டுகளுக்கு அணையை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

எனவே அங்கு புதிய அணையை கட்டுவதை விட ஏற்கனவே உள்ள அணையை முறையாக பராமரிப்பதே போதுமானதாக இருக்கும் எனவும் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

 

Tags: Mullai Periyar dam is safekozhikodeSreedharanMullai Periyar dam
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் 8 பேரை கொன்ற ஓநாய் – வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது!

Next Post

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் உள்ள வசதிகள் என்ன?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies