தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணம் - கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் குழு அமைப்பு!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணம் – கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் குழு அமைப்பு!

Murugesan M by Murugesan M
Aug 30, 2024, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்புக்காக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்றுள்ளார்.  மூன்று மாதம் கழித்து நவம்பர் இறுதியில் வர் சென்னை திரும்பு உள்ளதாக  கூறப்படுகிறது.

அதுவரை கட்சியின் செயல்பாடுகளைக் கவனிக்க பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருங்கிணைப்பாளராக ஹெச். ராஜா செயல்படுவார் என பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.  இந்தக் குழுவில் சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், ராம சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா , பாஜக தலைமை எதிர்பார்க்கும் வகையில் ஒருங்கிணைப்பு குழு செயல்படும் என தெரிவித்தார்.

Tags: Londonh rajaTamil Nadu BJP President AnnamalaiOxford University6-member coordination committee
ShareTweetSendShare
Previous Post

நிதியியல் தொழில்நுட்பத்தில் புரட்சி – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies