பாரிஸ் பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH-1 பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 19-வது இடத்தில் உள்ளது.