சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் - 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
Sep 3, 2025, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர் – 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா, சத்தீஸ்கர் எல்லையில் உள்ள தண்டேவாடா வனப்பகுதியில் அதிரடி படையினர்  நடத்திய என்கவுன்ட்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

தண்டேவாடா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த சிறப்பு பிரிவு அதிரடி படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுதுது அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து  நக்சலைட்டுகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  உடலைக் கைப்பற்றிய போலீஸார், நக்சலைட்டுகளின் ஆயுத குவியலைக் கண்டறிந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

Tags: 10 Naxalites killedThandewada forestTelangana Chhattisgarh border
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Next Post

உத்தரப்பிரதேசத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைப்பு – சொத்துப்பட்டியலை தாக்கல் செய்யாததால் நடவடிக்கை!

Related News

தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

இந்தோனேசியாவில் 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

சென்னை : சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த கார்!

வேலூர் : மூலவர் வெங்கடேச பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு!

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

Load More

அண்மைச் செய்திகள்

வியட்நாம் : சுதந்திர தின விழா – ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருப்பூர் : குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்!

தசரா திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்!

தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில்  தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் சர்ச்சை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – மிட்செல் அறிவிப்பு!

பாகிஸ்தானுக்காகவே இந்தியா உடனான நட்பை டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர்மன்ற பெண் உறுப்பினர்!

வரலாற்று சாதனை படைத்த ரசீத் கான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies