ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிடுகிறார்.
ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாஜாக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிடுகிறார். இதில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.