மகா விஷ்ணுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
Oct 4, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா விஷ்ணுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Sep 8, 2024, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரை கொன்று விடுவேன் என்று பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை கைது செய்யாத திமுக அரசு, திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைது செய்தது ஏன்? என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு  36 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது , அவர் திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசியதால் தான், ஒழுக்கமற்ற திமுகவினர் ஆவேசம் அடைந்து அவரை தீவிரவாதி போல் கைது செய்துள்ளனர்.

பிரதமரை கொன்று விடுவேன் என்று பேசிய அமைச்சர் தா.மு.அன்பரசனை கைது செய்யாத திமுக அரசு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்த பேச்சாளரை கைது செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆகவே, தமிழக அரசு அவர் மீதான வழக்கை திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என ராஜா வலியுறுத்தினார்.

மகாவிஷ்ணு குறிப்பிட்ட சிலரை காயப்படுத்தும் வகையில், எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் அப்படி தெரிவித்திருந்தால் அதற்கு தான் கூட வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியால் பாஜகவின் வளர்ச்சி ஒருபோதும் பாதிக்காது எனவும், திராவிட கொள்கைகளை உடைய தமிழக வெற்றிக்கழகம் அதே திராவிட கொள்கைகளை உடைய சக கட்சிகளின் வளர்ச்சி தான் பாதிக்கும் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

 

 

Tags: h rajaDMK governmentThamo AnparasanMahavishnu arrest issue
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் விரைவு ரயிலின் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு – சுதாரித்து ரயிலை இயக்கிய ஓட்டுனர்கள்!

Next Post

ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தல் – 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

Related News

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies