பாலியல் விவகாரத்தில் சிக்கும் நடிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை - தென்னிந்திய நடிகர் சங்கம்
Oct 6, 2026, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலியல் விவகாரத்தில் சிக்கும் நடிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை – தென்னிந்திய நடிகர் சங்கம்

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 05:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாலியல் விவாகரத்தில் சிக்கும் நடிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ம் ஆண்டு பொதுக்குழு தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலானோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மலையாளத் திரையுலகையே புரட்டிப் போட்ட பாலியல் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நடிகர் சங்க நிர்வாகிகள், பாலியல் புகார் குறித்து நடிகர் சங்கத்துக்கு புகார் தெரிவிக்க ஹெல்ப் லைன்‌ எண் மற்றும் இ-மெயில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் எனவும், சங்கத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.  பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் நபருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் எனவும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: sexual assaultnadikar sangamtamil nadigar sangamactors will be banned for 5 years
Share
Tweet
SendShare
Previous Post

சிக்கிம் மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

Next Post

மேற்கு வங்க ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்!

Related News

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

Load More

அண்மைச் செய்திகள்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies