பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மம்தா தவறான தகவல் அளிக்கிறார் - தாய் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மம்தா தவறான தகவல் அளிக்கிறார் – தாய் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 10, 2024, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளின் பாலியல் கொலை வழக்கில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பெண் மருத்துவரின் கொலை வழக்கில் நீதி வழங்கக் கோரி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை முடக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது மகள் படுகொலை வழக்கில் முதலமைச்சர் மம்தா பொய்யான தகவல்களை கூறி வருவதாக சாடினார். மகளின் மறைவுக்கு பணம் தருவதாக முதலமைச்சர் மம்தா கூறினார் என்றும், தனது மகளுக்கு நியாயம் கிடைத்தவுடன் தங்களை சந்தித்து பணத்தை பெற்று கொள்வதாக முதலமைச்சரிடம் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு குடும்ப உறுப்பினர்கள் போல மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள அவர், நீதி கிடைக்கும் வரை சாலையிலேயே இருப்போம் என அவர் குறிப்பிட்டார்.

Tags: west bengalChief Minister Mamata Banerjeedoctors strikedoctor murder issue
ShareTweetSendShare
Previous Post

ராதாபுரம் அருகே படுகொலை செய்யப்படட 3 வயது சிறுவன் – உட்றகூறு ஆய்வுக்கு பின்னர் பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!

Next Post

சீனாவுக்கு சவால் – உலகளாவிய உட்கட்டமைப்பில் அதானி நிறுவனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies