தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
முத்தாரம்மன் கோயிலின் தசரா விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் விழாவை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.