மணிப்பூரில் மீண்டும் வன்முறை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
Sep 9, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

Web Desk by Web Desk
Sep 11, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால், 2 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வன்முறைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் காவல் துறை தலைமை இயக்குநரும், அரசின் தலைமை ஆலோசகரும் பதவி விலக கோரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதிலும் வன்முறை ஏற்பட்டதால், நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்பால் மேற்கு, கிழக்கு மற்றும் தெளபால் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுகாதாரப் பணியாளர்கள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள், நீதிமன்ற அலுவலர்களுக்கு தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூரில் இருந்து மத்திய பாதுகாப்பு படையினர் வெளியேற கோரி இம்பாலில் ஆளுநர் மாளிகை நோக்கி மாணவர்கள் பேரணி சென்றனர்.

அப்போது அவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது

Tags: Violence again in Manipur- 144 Prohibitory Order issued
ShareTweetSendShare
Previous Post

ஸ்டாலின் வெளிநாடு பயணம்! : தமிழகத்திற்கு எந்த ஒரு முதலீடும் வரப்போவதில்லை – எல். முருகன்

Next Post

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்த தடை!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies