விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்!
Jul 21, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் – டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி தலைவர் எஸ்.கே பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

தேர்வுக்கும், தேர்வு முடிவுக்கும் உள்ள காலதூரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த ஆண்டு திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறினார்.   இந்த தேர்வுக்கான விடை குறிப்பு இன்னும் ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு சுமார் 10,000 பேருக்கு  வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தேர்வுகள் நடைபெறும் என்றும், “குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக பிரபாகர் தெரிவித்தார்.

Tags: TNPSC ChairmanSK PrabhakarGroup 4 exam resultsTNPSC Group 2 examination
ShareTweetSendShare
Previous Post

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

Next Post

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடி அகற்றம் – போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதம்!

Related News

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies