உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களை சென்னை அழைத்து வர நடவடிக்கை!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களை சென்னை அழைத்து வர நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Sep 16, 2024, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கித்தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.  ஆதிகைலாஷுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் ஆதிகைலாஷில் இருந்து 18 கி.மீ தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து செய்வதறியாது திகைத்த அவர்கள் 30 பேரும் அங்குள்ள ஆசிரமத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். போதிய உணவு இல்லாமலும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும் அவர்கள் அவதிப்பபட்டு வந்தனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட 30 பேரும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர்.

Tags: 30 Tamil people ​​trappedAdikailashCuddaloreUttarakhand landslide
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி – மீண்டும் துப்பாக்கியால் சுட முயற்சித்ததாக தகவல்!

Next Post

புதுச்சேரி சிறை கழிவறையில் தூக்கிட்ட நிலையில் கைதியின் உடல் மீட்பு – உயரதிகாரிகள் விசாரணை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies