பிரேசிலில் மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் விவாத நிகழ்ச்சியில் கைகலப்பு ஏற்பட்டது.
சாவ்பாலோ நகரில் அடுத்த மாதம் மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம், விவாத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில், , மேயர் தேர்தலுக்கான வேட்பாளர் விவாத நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பேசிக்கொண்டிருந்த வேட்பாளர் மீது நாற்காலியை வீசி மற்றொரு வேட்பாளர் தாக்க முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.