விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஏரி பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. கிராமத்தையொட்டி சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் கொடுர் ஏரி உள்ளது.
அந்த ஏரி வறண்டு கட்சியளிக்கும் நிலையில், அங்கிருந்த புற்கள் உள்ளிட்டவை பற்றி எரிந்தன. இதனால் கடும் புகைமூட்டமாக காட்சியளிப்பதால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு மக்கள் ஆளாகினர்பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.